"கஷ்டம்ன்னா
கண்ணு தெரியுது.."
நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!
"உங்களை அவங்களோட
இருட்டை விரட்ற
மெழுகுவர்த்தியா
நினைக்கிறாங்கன்னு
பெருமைப்படுங்க"
"காரியம் முடிக்க
காலைப் பிடிக்கிறான் பாரு"
நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!
"உங்களால மட்டும்தான்
முடியும்ன்னு அவங்க
நம்புறாங்கன்னு
பெருமைப்படுங்க"
"மனுசன்னா கொஞ்சமாவது
நன்றி விசுவாசம் வேணும் "
நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!
"தொந்தரவு
தொலைந்து போச்சுன்னு
நிம்மதியா இருங்க"
"அவங்க செஞ்ச துரோகத்தை
மன்னிக்க முடியாது"
நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!
"உங்களுக்கு
'பரந்த மனசு' என்பதை
அவங்க உறுதிபடுத்தறாங்க"
ஒன்னு மட்டும் நல்லா சொல்றேன்,-
"விட்டுக் கொடுப்பவர்
கெட்டுப் போவதில்லை.
தட்டிக் கொடுப்பவர்
தாழ்ந்து போவதில்லை."
காத்தோட திசைய மாத்த முடியாது - ஆனா..
காத்துக்கு தோதா சமயம் பாத்து
கப்பல் விடலாம் இல்லையா?
இதுதாங்க மேட்டரு,
இனி போடுங்க மீட்டரு !
கண்ணு தெரியுது.."
நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!
"உங்களை அவங்களோட
இருட்டை விரட்ற
மெழுகுவர்த்தியா
நினைக்கிறாங்கன்னு
பெருமைப்படுங்க"
"காரியம் முடிக்க
காலைப் பிடிக்கிறான் பாரு"
நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!
"உங்களால மட்டும்தான்
முடியும்ன்னு அவங்க
நம்புறாங்கன்னு
பெருமைப்படுங்க"
"மனுசன்னா கொஞ்சமாவது
நன்றி விசுவாசம் வேணும் "
நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!
"தொந்தரவு
தொலைந்து போச்சுன்னு
நிம்மதியா இருங்க"
"அவங்க செஞ்ச துரோகத்தை
மன்னிக்க முடியாது"
நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!
"உங்களுக்கு
'பரந்த மனசு' என்பதை
அவங்க உறுதிபடுத்தறாங்க"
ஒன்னு மட்டும் நல்லா சொல்றேன்,-
"விட்டுக் கொடுப்பவர்
கெட்டுப் போவதில்லை.
தட்டிக் கொடுப்பவர்
தாழ்ந்து போவதில்லை."
காத்தோட திசைய மாத்த முடியாது - ஆனா..
காத்துக்கு தோதா சமயம் பாத்து
கப்பல் விடலாம் இல்லையா?
இதுதாங்க மேட்டரு,
இனி போடுங்க மீட்டரு !
நம்மை பயன்படுத்தி காரியசித்தி அடைந்தவுடன் பிறகு கைகழுவி விலகிச் செல்லும்போது ஏற்படும் ஆதங்கக் கேள்விகள் அவை!
ReplyDeleteஏணியாக இருந்தோம் எனும் பெருமை போதும்!
@ ரமேஷ் வெங்கடபதி
ReplyDelete//நம்மை பயன்படுத்தி காரியசித்தி அடைந்தவுடன் பிறகு கைகழுவி விலகிச் செல்லும்போது ஏற்படும் ஆதங்கக் கேள்விகள் அவை!ஏணியாக இருந்தோம் எனும் பெருமை போதும்//
Thanks for comments friend...
ஆஹா மனதில் நேர்மறையான எண்ணங்களை வளரச்செய்யும் கருத்து கொண்ட பதிவு அருமை நண்பரே
ReplyDeleteவிரோதத்தை அழித்து உறவை வளர்க்கும் வார்த்தைகள்
அருமை
ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்
ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்
@ M.R
ReplyDelete//ஆஹா மனதில் நேர்மறையான எண்ணங்களை வளரச்செய்யும் கருத்து கொண்ட பதிவு அருமை நண்பரே விரோதத்தை அழித்து உறவை வளர்க்கும் வார்த்தைகள் அருமை //
அருமையான புரிந்துணர்வுக்கும் மறுமொழிக்கும் நன்றி..
@ ÁLVARO GÓMEZ CASTRO
ReplyDelete//Hi, I have been visiting your blog. ¡Congratulations for your work! I invite you to visit my blog about literature, philosophy and films:http://alvarogomezcastro.over-blog.es
Greetings from Santa Marta, Colombia//
Dear Friend,
At the out set I thank you for your visit to my blog.
I visited your blog and I found that it is in Spanish. However I managed to translate it into English with the help of software. Then only I can able to understand how amazing your blog is .. I really appreciate your work and contributions.. Keep writing and keep visiting my blog...
Greetings.
Jayarajan P.R., India.
நீங்க ஏன்
ReplyDeleteஅப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!
என்று என்றென்றும்
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு
அழைத்துச்செல்லும் பதிவுக்குப் பாராட்டுக்கள் .வாழ்த்துகள்..
@ இராஜராஜேஸ்வரி
ReplyDelete//என்றென்றும் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு
அழைத்துச்செல்லும் பதிவுக்குப் பாராட்டுக்கள் .வாழ்த்துகள்..//
மறுமொழிக்கு நன்றி..
எதையும் பாஸிடிவ் ஆக மாற்றி யோசித்தால் மனதுக்கு மகிழ்ச்சியே என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள். vgk
@வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteபொருள் பொதிந்த தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி..